மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு (Organization):
District Consumer Dispute Redressal Commission (மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்)
வகை (Category):
தமிழ்நாடு அரசு வேலை
பதவியின் பெயர் (Name of the Post):
Office Assistant (அலுவலக உதவியாளர்)
காலியிடங்கள் (Vacancies):
அலுவலக உதவியாளர் – 01
மொத்த காலியிடங்கள் – 01
மாத சம்பளம் (Monthly Salary):
அலுவலக உதவியாளர் – Rs.15,700/-
கல்வித் தகுதி (Educational Qualification):
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age Limit):
OC – 18 to 32 Years
BC/MBC/DNC – 18 to 34 Years
SC/ST/SCA – 18 to 37 Years
பணியிடம் (Job Location):
திருவாரூர்
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் கிடையாது
முக்கிய தேதி (Important Dates)
ஆரம்ப தேதி – 02.06.2023
கடைசி தேதி – 21.06.2023
தேர்வு செய்யும் முறை (Selection Process):
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here
முக்கிய அரசு வேலைகள்
போஸ்ட் ஆபீஸில் 12828 காலியிடங்கள் அறிவிப்பு! 10th மார்க் வைத்து வேலை
புலனாய்வு துறையில் 797 காலியிடங்கள் அறிவிப்பு!
இந்து சமய அறநிலையத்துறையில் சீட்டு விற்பனையாளர் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு!
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு!
இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!
கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!
SSC யில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு! Clerk, Data Entry Operator
சற்று முன் வந்த இந்து சமய அறநிலையத்துறை வேலை!
ரயில்வே துறையில் 535 காலியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க