SSC யில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு! Clerk, Data Entry Operator

SSC யில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Staff Selection Commission Combined Higher Secondary Level (SSC CHSL)

பதவியின் பெயர்:

Lower Division Clerk/ Junior Secretariat Assistant

Data Entry Operator (DEO)

Data Entry Operator Grade A

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 1600

சம்பளம்:

Lower Division Clerk/ Junior Secretariat Assistant – Rs. 19,900 – 63,200/-

Data Entry Operator (DEO) – Rs. 25,500 – 92,300/-

Data Entry Operator Grade A – Rs. 25,500 – 81,100/-

  இந்திய கடற்படையில் சூப்பர் வேலை - 254 காலியிடங்கள்

கல்வித் தகுதி:

12th Pass

வயது வரம்பு:

Minimum Age – 18 years

Maximum Age – 27 years

பணியிடம்:

இந்தியா முழுவதும்

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் – Rs.100/-

SC/ST/PwBD/Ex-Servicemen & Women – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Computer Based Examination

Skill Test

Typing Test

Documents Verification

விண்ணப்பிக்க கடைசி தேதி:

08.06.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

  BEL 47 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.30000

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here


முக்கிய அரசு வேலைகள்

சற்று முன் வந்த இந்து சமய அறநிலையத்துறை வேலை!

SBI Recruitment 2023 Vacancy 217

NCC Chennai Recruitment 2023 Office Assistant, Driver

ரயில்வே துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள்

தமிழ்நாடு காவல்துறையில் 621 காலியிடங்கள் அறிவிப்பு

5 thoughts on “SSC யில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு! Clerk, Data Entry Operator”

  1. A.prasanna Devi

    Iam prasanna Devi and I am from thiruvannamalai district vaipur I did my bachelor’s degree in computer science from thiruvalluvar University kamban college of arts and science for women

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *