WhatsApp Group Join Now
Telegram Group Join Now

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு!

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Digital India Corporation

பதவியின் பெயர்:

Developer

Mobile Developer

Software Tester

Consultant

Business Analyst Lead

Data Base Administrator

UI/UX Designer

System Administrator

Security Tester

Business Executive

Customer Support Executive

Product Head

Lead Operations

Team Lead Support

Product Manager

Business Analyst

Assistant Manager, etc..

காலியிடங்கள்:

பல்வேறு காலியிடங்கள்

சம்பளம்:

Rs.30000/-

கல்வித் தகுதி:

Degree, B.E/B. Tech./ MCA/MBA

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 50 years

பணியிடம்:

இந்தியா முழுவதும் வேலை

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here


முக்கிய அரசு வேலைகள்

தமிழ்நாடு முதலமைச்சரின் StartupTN திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 50 காலியிடங்கள் அறிவிப்பு!

கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 41000/-

காஞ்சிபுரம் One Stop Center ல் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு காவல்துறையில் 621 காலியிடங்கள் அறிவிப்பு

ரயில்வே துறையில் கிளார்க் வேலைவாய்ப்பு!

இந்தியன் வங்கியில் சூப்பரான வேலைவாய்ப்பு!

SSC யில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு! Clerk, Data Entry Operator

ரயில்வே துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள்

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு!

1 thought on “டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு!”

Leave a Comment