தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Anna University (அண்ணா பல்கலைக்கழகம்)

பதவியின் பெயர்:

Professional/ Clerical Assistant

Peon/ Driver

காலியிடங்கள்:

Professional/ Clerical Assistant – 01

Peon/ Driver – 01

மொத்த காலியிடங்கள் – 02

சம்பளம்:

Professional/ Clerical Assistant – Rs.486 to Rs.771 per day

Peon/ Driver – Rs.445 per day

கல்வித் தகுதி:

Professional/ Clerical Assistant – M.Com/MBA/MCA or B.Com/BBA/BCA

Peon/ Driver – 10th Pass

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

  தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி:

09.06.2023

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here


முக்கிய அரசு வேலைகள்

தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

IDBI வங்கியில் 1036 காலியிடங்கள் அறிவிப்பு!உடனே அப்ளை பண்ணுங்க

போஸ்ட் ஆபீஸில் 12828 காலியிடங்கள் அறிவிப்பு! 10th மார்க் வைத்து வேலை

  முதலமைச்சரின் பசுமை நல்கை திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024

ரயில்வே துறையில் 535 காலியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு!

இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!

சற்று முன் வந்த இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு!

Amazon Work From Home Jobs 2023 Seller Partner Support

SSC யில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு! Clerk, Data Entry Operator

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *