இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Indian Bank (இந்தியன் வங்கி)

பதவியின் பெயர்:

Faculty

Office assistant

Watchman cum gardener

காலியிடங்கள்:

Faculty – 03

Office assistant – 01

Watchman cum gardener – 02

மொத்த காலியிடங்கள் – 06

சம்பளம்:

Faculty – Rs. 20,000/- + Rs.3000/-

Office assistant – Rs. 12,000/- + Rs.2500/-

Watchman cum gardener – Rs. 6,000/- + Rs. 2000/-

கல்வித் தகுதி:

Faculty – Graduate / Post Graduate

Office assistant – Graduate

Watchman cum gardener – 7th std

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 Years

பணியிடம்:

சென்னை

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Written Test

Personal Interview

Demonstration / Presentation

விண்ணப்பிக்க கடைசி தேதி:

10.06.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here


முக்கிய அரசு வேலைகள்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 5700 காலியிடங்கள் அறிவிப்பு!

மின்சார துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு

மீண்டும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு முதலமைச்சரின் StartupTN திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு

ரயில்வே துறையில் கிளார்க் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு Data Entry Operator, Peon, Lab Assistant வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *