WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஈரோடு ஆவின் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.43,000

ஆவின் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

ஆவின் (Aavin)

பதவியின் பெயர்:

கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)

ஆவின் காலியிடங்கள்:

பதவி காலியிடம்
கால்நடை ஆலோசகர் 01

மொத்த காலியிடங்கள் – 01

ஆவின் சம்பளம்:

மாத சம்பளம் – Rs.43,000

கல்வித் தகுதி:

B.V.SC & A.H with computer knowledge

வயது வரம்பு:

வயது வரம்பு இல்லை

பணியிடம்:

ஈரோடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள் நேரம்

16.06.2023

நேர்காணல் நடைபெறும் இடம்

Erode District Co-operative Milk Producers Limited, Erode-638316.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் Click here

முக்கிய அரசு வேலைகள்

தமிழ்நாடு கிராம வங்கியில் 8812 காலியிடங்கள் அறிவிப்பு! சொந்த ஊரிலே வேலை

IDBI வங்கியில் 1036 காலியிடங்கள் அறிவிப்பு!உடனே அப்ளை பண்ணுங்க

போஸ்ட் ஆபீஸில் 12828 காலியிடங்கள் அறிவிப்பு! 10th மார்க் வைத்து வேலை

புலனாய்வு துறையில் 797 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்திய திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 782 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்து சமய அறநிலையத்துறையில் சீட்டு விற்பனையாளர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு!

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு!

இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!

கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

SSC யில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு! Clerk, Data Entry Operator

சற்று முன் வந்த இந்து சமய அறநிலையத்துறை வேலை!

ரயில்வே துறையில் 535 காலியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Leave a Comment