தேனி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு:
தேனி மாவட்ட சமூக நல அலுவலகம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலை
பதவியின் பெயர்:
Case Worker
Multi Purpose Helper
Security Guard
காலியிடங்கள்:
Case Worker – 01
Multi Purpose Helper – 01
Security Guard – 01
மொத்த காலியிடங்கள் – 03
சம்பளம்:
Case Worker – Rs.15,000
Multi-Purpose Worker – Rs.6,400
Security Guard – Rs.10,000
கல்வித் தகுதி:
Case Worker – Master’s degree
Multi Purpose Helper – 8th Pas
Security Guard – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
பணியிடம்:
தேனி
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
ஆரம்ப தேதி – 03.06.2023
கடைசி தேதி – 12.06.2023
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here
முக்கிய அரசு வேலைகள்
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை!
தமிழ்நாடு கிராம வங்கியில் 8812 காலியிடங்கள் அறிவிப்பு! சொந்த ஊரிலே வேலை
இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு!
IDBI வங்கியில் 1036 காலியிடங்கள் அறிவிப்பு!உடனே அப்ளை பண்ணுங்க
இந்திய திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 782 காலியிடங்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு!
புலனாய்வு துறையில் 797 காலியிடங்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு Data Entry Operator, Peon, Lab Assistant வேலைவாய்ப்பு!
TEXCO வேலைவாய்ப்பு! 100 காலியிடங்கள்
போஸ்ட் ஆபீஸில் 12828 காலியிடங்கள் அறிவிப்பு! 10th மார்க் வைத்து வேலை