தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Erode Arts and Science College (ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி)

பதவியின் பெயர்:

அலுவலக உதவியாளர்

பெருக்குபவர்

காவலர்

காலியிடங்கள்:

அலுவலக உதவியாளர் – 01

பெருக்குபவர் – 01

காவலர் – 01

சம்பளம்:

அலுவலக உதவியாளர் – Rs.15700 – 50000

பெருக்குபவர் – Rs.15700 – 50000

காவலர் – Rs.15700 – 50000

கல்வித் தகுதி:

அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பெருக்குபவர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

பணியிடம்:

ஈரோடு, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.05.2023

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தை www.easc.ac.in என்ற கல்லூரி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் செயலர் மற்றும் தாளாளர், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), ஈரோடு-638009 என்ற முகவரிக்கு 30.05.2023 பிற்பகல் 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்புதல் வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

தினசரி வேலைவாய்ப்பு தகவல்களை பெற – Join Telegram


முக்கிய அரசு வேலைகள்

தமிழ்நாடு அரசு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!

சற்றுமுன் வந்த ஆவின் வேலைவாய்ப்பு 2023!

தமிழ்நாடு முதலமைச்சரின் StartupTN திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு

Data Entry Operator, Driver வேலைவாய்ப்பு!

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு!

இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!

மீண்டும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு!

மின்சார துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு

ரயில்வே துறையில் கிளார்க் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு Data Entry Operator, Peon, Lab Assistant வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 50 காலியிடங்கள் அறிவிப்பு!

கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

சற்று முன் வந்த இந்து சமய அறநிலையத்துறை வேலை!

SSC யில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு! Clerk, Data Entry Operator

தமிழ்நாடு காவல்துறையில் 621 காலியிடங்கள் அறிவிப்பு

8வது படித்திருந்தால் போதும்! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியன் வங்கியில் சூப்பரான வேலைவாய்ப்பு!

 

Leave a Comment