தமிழ்நாடு காவல்துறையில் 621 காலியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)

பதவியின் பெயர்:

Sub Inspector

காலியிடங்கள்:

Sub Inspector – 621

மொத்த காலியிடங்கள் – 621

சம்பளம்:

Sub Inspector – Rs. 36,900 – 1,16,600/-

கல்வித் தகுதி:

The applicant must hold a Bachelor’s Degree obtained from an Institution / University recognized by University Grants Commission / Government in 10+2+3/4/5 pattern or 10+3+2/3 pattern in case of Diploma courses.

  தமிழ்நாடு கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 20 years

அதிகபட்ச வயது – 30 years

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் Rs. 500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Examination
  2. Physical Efficiency Test
  3. Viva-Voce
  4. Special Marks

விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.06.2023

விண்ணப்பிக்கும் முறை:

  தமிழக கள ஆய்வாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.15000

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அரசு வேலைவாய்ப்புகள் – Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *