WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 50 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Tamil Nadu State Transport Corporation (TNSTC)

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்

பதவியின் பெயர்:

Fitter

Electrician

Mechanic (Motor Vehicle)

Mechanic Diesel

Welder (Gas And Electric)

காலியிடங்கள்:

Fitter – 10

Electrician – 10

Mechanic (Motor Vehicle) – 10

Mechanic Diesel – 10

Welder (Gas And Electric) – 10

மொத்த காலியிடங்கள் – 50

TNSTC சம்பளம்:

Fitter – Rs. 6,000 – 8,050/-

Electrician – Rs. 6,000 – 8,050/-

Mechanic (Motor Vehicle) – Rs. 6,000 – 8,050/-

Mechanic Diesel – Rs. 6,000 – 7,700/-

Welder (Gas And Electric) – Rs. 5,000 – 7,700/-

கல்வித் தகுதி:

8th, 10th

வயது வரம்பு:

குறிப்பிடப்படவில்லை

பணியிடம்:

தஞ்சாவூர்

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Trade Test

Interview

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Fitter அதிகாரபூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

Electrician அதிகாரபூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

Mechanic (Motor Vehicle) அதிகாரபூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

Mechanic Diesel அதிகாரபூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

Welder (Gas And Electric) அதிகாரபூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள் – Click here

முக்கிய அரசு வேலைகள்

தமிழ்நாடு முதலமைச்சரின் StartupTN திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 50 காலியிடங்கள் அறிவிப்பு!

கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

சற்று முன் வந்த இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு!

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 41000/-

காஞ்சிபுரம் One Stop Center ல் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு காவல்துறையில் 621 காலியிடங்கள் அறிவிப்பு

சிவன்மலை இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! தட்டச்சர், காவலர்

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் சென்னை இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

ரயில்வே துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள்

2 thoughts on “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 50 காலியிடங்கள் அறிவிப்பு!”

Leave a Comment