WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு! அலுவலக உதவியாளர்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)

பதவியின் பெயர்:

அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்கள்:

Office Assistant – 13

மொத்த காலியிடங்கள் – 13

சம்பளம்:

Office Assistant – Rs. 15,700 – 50,000/-

கல்வித் தகுதி:

1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

பணியிடம்:

மயிலாடுதுறை

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு),

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் தளம்,

மயிலாடுதுறை – 609001.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here


முக்கிய அரசு வேலைகள்

ரயில்வே துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள்

தமிழ்நாடு காவல்துறையில் 621 காலியிடங்கள் அறிவிப்பு

8வது படித்திருந்தால் போதும்! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு! 96 காலிப்பணியிடங்கள்

தேசிய வீட்டுவசதி வங்கியில் Officer வேலை!

வேலூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு! Data Entry Operator

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

அருள்மிகு கண்டேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு!

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் சென்னை இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயிலில் வேலை!

2 thoughts on “ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு! அலுவலக உதவியாளர்”

Leave a Comment