WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! தட்டச்சர்,காவலர்

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

இந்து சமய அறநிலையத்துறை (Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department)

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயம், சிவன்மலை

பதவியின் பெயர் & காலியிடங்கள்:

வழக்கு எழுத்தர் – 01

சீட்டு விற்பனை எழுத்தர் – 02

தட்டச்சர் – 01

காவலர் – 04

Click here – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை!​ –

தோட்டக்காரர் – 01

திருவலகு – 02

கூர்க்கா – 01

உதவி மின் பணியாளர் –  01

மொத்த காலியிடங்கள் – 13

சம்பளம்:

வழக்கு எழுத்தர் – Rs. 18,500 – 58,600/-

சீட்டு விற்பனை எழுத்தர் – Rs. 18,500 – 58,600/-

தட்டச்சர் – Rs. 18,500 – 58,600/-

Click here – தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2023 காலியிடங்கள் 160​

காவலர் – Rs. 15,900 – 50,400/-

தோட்டக்காரர் – Rs. 15,900 – 50,400/-

திருவலகு – Rs. 15,900 – 50,400/-

கூர்க்கா – Rs. 15,900 – 50,400/-

உதவி மின் பணியாளர் –  Rs. 16,600 – 52,400/-

கல்வித் தகுதி:

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், 10th, ITI

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

Click here – 8ம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை! Data entry operator, MTS​

அதிகபட்ச வயது – 45 years

பணியிடம்:

திருப்பூர்

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

17.05.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அரசு வேலைவாய்ப்புகள் – Click here

3 thoughts on “இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! தட்டச்சர்,காவலர்”

  1. நான் இளங்கலை ஆங்கிலம் முடித்துள்ளேன்.ஆங்கிலம் சீனியர், ஜுனியர் தட்டச்சு முடித்துள்ளேன்.தமிழ் தட்டச்சு பயிழ்கிறேன்.

    Reply

Leave a Comment