இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

இந்து சமய அறநிலையத்துறை (Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department)

காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில்

பதவியின் பெயர்:

ஓதுவார்

காலியிடங்கள்:

ஓதுவார் – 01

சம்பளம்:

மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

கல்வித் தகுதி:

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

  திருவண்ணாமலை மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 45 years

பணியிடம்:

தென்காசி

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

31.05.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

  முதலமைச்சரின் பசுமை நல்கை திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில்
காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில்

அரசு வேலைவாய்ப்புகள் – Click here

2 thoughts on “இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *