வேலூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு! Data Entry Operator

வேலூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

வேலூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS)

பதவியின் பெயர்:

Multipurpose Health Worker

Psychiatric Social Worker

Data Entry Operator & Junior Assistant/ Care Registry Assistant

காலியிடங்கள்:

பதவியின் பெயர் காலியிடங்கள்
Multipurpose Health Worker 01
Psychiatric Social Worker 01
Data Entry Operator & Junior Assistant/ Care Registry Assistant 01
மொத்த காலியிடங்கள் 03

சம்பளம்:

பதவியின் பெயர் சம்பளம்
Multipurpose Health Worker Rs. 8,000/-
Psychiatric Social Worker Rs. 18,000/-
Data Entry Operator & Junior Assistant/ Care Registry Assistant Rs. 10,000/-
  தமிழ்நாடு அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் Rs.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்

கல்வித் தகுதி:

Multipurpose Health Worker – 8th Pass, 10th Fail

Psychiatric Social Worker – MSW, MA

Data Entry Operator & Junior Assistant/ Care Registry Assistant – 12th, Diploma

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

பணியிடம்:

வேலூர்

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் இடம், தேதி & நேரம் 

  தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வேலைவாய்ப்பு 2024

Nodal Officer/ இணை இயக்குனர், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் அலுவலகம்,  வேலூர் மாவட்டம் – 632001.

 16.05.2023, 9 AM to 9 PM

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அரசு வேலைவாய்ப்புகள் – Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *