WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

இந்து சமய அறநிலையத்துறை (Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department)

பதவியின் பெயர்:

ஓதுவார்

காலியிடங்கள்:

ஓதுவார் – 01

மொத்த காலியிடங்கள் – 01

சம்பளம்:

Click here – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை!​ –

ஓதுவார் – Rs.12,600/-

கல்வித் தகுதி:

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 45 years

பணியிடம்:

சென்னை

விண்ணப்ப கட்டணம்:

Click here – 8ம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை! Data entry operator, MTS​

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

17.05.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

Click here – தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2023 காலியிடங்கள் 160​

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

3 thoughts on “தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!”

Leave a Comment