மத்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

IGM காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

India Government Mint (Mumbai)

மத்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனம்

வகை:

மத்திய அரசு வேலை

பதவியின் பெயர் & காலியிடங்கள்:

1. Jr. Technician (Fitter) – 24

2. Jr. Technician (Turner) – 04

3. Jr. Technician (Attendant operator Chemical Plant) – 11

4. Jr. Technician (Moulder) – 03

5. Jr. Technician (Heat Treatment) – 02

6. Jr. Technician (Foundryman/ Furnaceman) – 10

7. Jr. Technician (Blacksmith) – 01

8. Jr. Technician (Welder) – 01

9. Jr. Technician (Carpenter) – 01

10. Junior Office Assistant (B-3 level) – 06

11. Junior Bullion Assistant (B-3 level) – 02

மொத்த காலியிடங்கள் – 65

சம்பளம்:

1. Jr. Technician (Fitter) – Rs. 18780 – 67390 /-

2. Jr. Technician (Turner) – Rs. 18780 – 67390 /-

3. Jr. Technician (Attendant operator Chemical Plant) – Rs. 18780 – 67390 /-

4. Jr. Technician (Moulder) – Rs. 18780 – 67390 /-

5. Jr. Technician (Heat Treatment) – Rs. 18780 – 67390 /-

6. Jr. Technician (Foundryman/ Furnaceman) – Rs. 18780 – 67390 /-

7. Jr. Technician (Blacksmith) – Rs. 18780 – 67390 /-

8. Jr. Technician (Welder) – Rs. 18780 – 67390 /-

9. Jr. Technician (Carpenter) – Rs. 18780 – 67390 /-

10. Junior Office Assistant (B-3 level) – Rs. 21540 – 77160/-

11. Junior Bullion Assistant (B-3 level) – Rs. 21540 – 77160/-

கல்வித் தகுதி:

I.T.I, Degree

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் தேவையில்லை.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 28 years

பணியிடம்:

சண்டிகர்

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD – Rs.200/-

General/ OBC/ EWS – Rs.600/- 

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி – 15.06.2023

கடைசி தேதி – 15.07.2023

தேர்வு செய்யும் முறை:

Computer Based Test/Skill Test

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here


முக்கிய அரசு வேலைகள்

✅NLC 500 காலியிடங்கள் அறிவிப்பு!

✅NHPC 388 காலியிடங்கள் அறிவிப்பு!

✅தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு!

✅Central Bank of India வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!

✅தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு!

✅CDAC வேலைவாய்ப்பு! 360 காலியிடங்கள்

✅ECIL வேலைவாய்ப்பு!

✅DFCCIL வேலைவாய்ப்பு!

✅கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

✅திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

✅BEL 205 காலியிடங்கள் அறிவிப்பு!

✅38480 காலியிடங்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க

✅12ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! காலியிடங்கள் 687

✅மருத்துவ துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு!

✅CIPET சென்னை வேலைவாய்ப்பு!

✅ஈரோடு ஆவின் வேலைவாய்ப்பு!

✅8ம் வகுப்பு படித்திருந்தால் அலுவலக உதவியாளர் வேலை!

✅DFCCIL வேலைவாய்ப்பு!

Leave a Comment

❮ ❯