இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு:
Airports Authority of India (AAI)
இந்திய விமான நிலைய ஆணையம்
பதவியின் பெயர்:
Security Screener (Raipur Airport)
Security Screener (Srinagar International Airport)
காலியிடங்கள்:
Security Screener (Raipur Airport) – 25
Security Screener (Srinagar International Airport) – 24
மொத்த காலியிடங்கள் – 49
சம்பளம்:
Rs. 15,000/-
கல்வித் தகுதி:
12th, BCAS
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 50 years
பணியிடம்:
ராய்ப்பூர் – சத்தீஸ்கர், ஸ்ரீநகர் – ஜம்மு & காஷ்மீர்
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி:
12.06.2023
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்..
நேர்காணல் நடைபெறும் நாள் & இடம்
Security Screener (Raipur Airport): Conference Hall, 1st Floor, AAI, Old Terminal Building, S.V. Airport, Raipur–492015. 12.06.2023
Security Screener (Srinagar International Airport): Conference Hall of Airport Director, AAI, Srinagar International Airport, Srinagar–190007. 05.06.2023
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
முக்கிய அரசு வேலைகள்
IDBI வங்கியில் 1036 காலியிடங்கள் அறிவிப்பு!உடனே அப்ளை பண்ணுங்க
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!
போஸ்ட் ஆபீஸில் 12828 காலியிடங்கள் அறிவிப்பு! 10th மார்க் வைத்து வேலை
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசு Data Entry Operator, Peon, Lab Assistant வேலைவாய்ப்பு!
கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!
SSC யில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு! Clerk, Data Entry Operator
தமிழ்நாடு காவல்துறையில் 621 காலியிடங்கள் அறிவிப்பு
8வது படித்திருந்தால் போதும்! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!