தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை! சம்பளம் Rs.15,700 to Rs.50,000

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கீழ் இயங்கும் திருச்சி மத்திய சிறையில் கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கிளை சிறைகளில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை

பதவியின் பெயர்:

தூய்மை பணியாளர்

காலியிடங்கள்:

தூய்மை பணியாளர் – 02

மொத்த காலியிடங்கள் – 02

சம்பளம்:

தூய்மை பணியாளர் – Rs.15,700 to Rs.50,000

கல்வித் தகுதி:

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது

SCA/SC/ST –  37 years

MBC/BC – 34 years

OC – 32 years

  தமிழக கள ஆய்வாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.15000

பணியிடம்:

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம்

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

13.06.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களுடைய சுய விபரங்களை (Resume) 13.06.2023 க்குள் திருச்சி மத்திய சிறை சிறை கண்காணிப்பாளருக்கு கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைத்திடுமாறு திருச்சி 20, மத்திய சிறை சிறை, கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here


முக்கிய அரசு வேலைகள்

தமிழ்நாடு கிராம வங்கியில் 8812 காலியிடங்கள் அறிவிப்பு! சொந்த ஊரிலே வேலை

  தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வேலைவாய்ப்பு 2024

IDBI வங்கியில் 1036 காலியிடங்கள் அறிவிப்பு!உடனே அப்ளை பண்ணுங்க

போஸ்ட் ஆபீஸில் 12828 காலியிடங்கள் அறிவிப்பு! 10th மார்க் வைத்து வேலை

TNPSC 245 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்திய திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 782 காலியிடங்கள் அறிவிப்பு!

ஆவின் வேலைவாய்ப்பு!

புலனாய்வு துறையில் 797 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்து சமய அறநிலையத்துறையில் சீட்டு விற்பனையாளர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு!

TEXCO வேலைவாய்ப்பு! 100 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு Data Entry Operator, Peon, Lab Assistant வேலைவாய்ப்பு!

2 thoughts on “தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை! சம்பளம் Rs.15,700 to Rs.50,000”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *