WhatsApp Group Join Now
Telegram Group Join Now

வேளாண்மை கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.15,800 – Rs.35,500

தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பதவிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு பற்றி தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு:

South India Multi-State Agriculture Co-operative Society Ltd (SIMCO)

தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட்

வகை:

மத்திய அரசு வேலை

பதவியின் பெயர்:

Siddha Doctor (சித்த மருத்துவர்)

Dentist (பல் மருத்துவர்)

காலியிடங்கள்:

1. Siddha Doctor – 12

2. Dentist – 06

மொத்த காலியிடங்கள் – 18

சம்பளம்:

1. Siddha Doctor – Rs.15,800 முதல் Rs.35,500 வரை

2. Dentist – Rs.15,800 முதல் Rs.35,500 வரை

கல்வித் தகுதி:

1. Siddha Doctor – Bachelor’s degree in Siddha Medicine and Surgery

2. Dentist – Bachelor’s degree in Dental Science

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 22 years

அதிகபட்ச வயது – 40 years

பணியிடம்:

வேலூர்

விண்ணப்ப கட்டணம்:

SC/ST – Rs.250/-

மற்ற நபர்களுக்கு – Rs.500/-

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி – 12.06.2023

கடைசி தேதி – 30.06.2023

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

விண்ணப்ப படிவங்களை https://simcoagri.com/our-career.html என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ், தொழில்நுட்ப தகுதி சான்றிதழ், முன் அனுபவச் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகிய நகல்களின் சுயசான்றப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைமேலாண்மை இயக்குனர், SOUTH INDIA MULTI STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,(SIMCO), டவுன்ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் – 632 004 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Download

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here


முக்கிய அரசு வேலைகள்

NLC 500 காலியிடங்கள் அறிவிப்பு!

NHPC 388 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு!

Central Bank of India வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு!

CDAC வேலைவாய்ப்பு! 360 காலியிடங்கள்

ECIL வேலைவாய்ப்பு!

DFCCIL வேலைவாய்ப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

BEL 205 காலியிடங்கள் அறிவிப்பு!

38480 காலியிடங்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! காலியிடங்கள் 687

மருத்துவ துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு!

CIPET சென்னை வேலைவாய்ப்பு!

ஈரோடு ஆவின் வேலைவாய்ப்பு!

8ம் வகுப்பு படித்திருந்தால் அலுவலக உதவியாளர் வேலை!

DFCCIL வேலைவாய்ப்பு!

Leave a Comment