நான் முதல்வன் திட்டமானது மாண்புமிகு தமிழக முதல்வரின் தொலைநோக்கு திட்டம் ஆகும்.
ரயில்வே/வங்கி/SSC தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு என்பது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் இயங்கும் நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவால் வடிவமைக்கப்பட்ட பயிற்சி திட்டம் ஆகும்.
அமைப்பு:
தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டம்
காலியிடங்கள்:
ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 150 காலியிடங்கள்
மொத்த காலியிடங்கள் – 5700
கல்வித் தகுதி:
இளநிலை பட்டப் படிப்பு
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 21 years
அதிகபட்ச வயது – 35 years
பணியிடம்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும்
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி – 11.05.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 20.05.2023
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் வெளியீடு – 23.05.2023
பயிற்சி வகுப்பின் தொடக்க தேதி – 25.05.2023
தேர்வு செய்யும் முறை:
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, இளநிலை பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் கல்விக்கான இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
குறிப்பு: தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
முக்கிய அரசு வேலைகள்
தமிழ்நாடு முதலமைச்சரின் StartupTN திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 50 காலியிடங்கள் அறிவிப்பு!
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு!
மின்சார துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு
கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 41000/-
காஞ்சிபுரம் One Stop Center ல் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு காவல்துறையில் 621 காலியிடங்கள் அறிவிப்பு
ரயில்வே துறையில் கிளார்க் வேலைவாய்ப்பு!
இந்தியன் வங்கியில் சூப்பரான வேலைவாய்ப்பு!
SSC யில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு! Clerk, Data Entry Operator
ரயில்வே துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள்
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு!