சற்றுமுன் வந்த ஆவின் வேலைவாய்ப்பு 2023! சம்பளம் Rs.43,000

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

கோயம்புத்தூரில் உள்ள ஆவின் பால் நிறுவனம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

கோயம்புத்தூர் ஆவின் (Aavin)

பதவியின் பெயர்:

கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)

ஆவின் காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 04

ஆவின் சம்பளம்:

மாத சம்பளம் – Rs.43,000

கல்வித் தகுதி:

B.V.SC & A.H with computer knowledge

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 50 years

பணியிடம்:

கோயம்புத்தூர்

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள் நேரம்

25.05.2023, 11 AM

நேர்காணல் நடைபெறும் இடம்

Coimbatore District Co-operative Milk Producers Limited,
Pachapalayam,
Kalampalayam Post,
Coimbatore-641010..

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

வேலைவாய்ப்பு தகவல்களை பெறJoin Telegram Group


முக்கிய அரசு வேலைகள்

Data Entry Operator, Driver வேலைவாய்ப்பு!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 5700 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு!

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு!

இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு முதலமைச்சரின் StartupTN திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு

மின்சார துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 50 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு Data Entry Operator, Peon, Lab Assistant வேலைவாய்ப்பு!

SSC யில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு! Clerk, Data Entry Operator

கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment