தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு:
Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM)
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
பதவியின் பெயர்:
Block Mission Manager (வட்டார இயக்க மேலாளர்)
காலியிடங்கள்:
Block Mission Manager – 02
சம்பளம்:
Rs.25000/-
கல்வித் தகுதி:
Any Degree
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 28 years
பணியிடம்:
தென்காசி, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி:
02.06.2023
தேர்வு செய்யும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படும். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
முக்கிய அரசு வேலைகள்
Data Entry Operator, Driver வேலைவாய்ப்பு!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 5700 காலியிடங்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு!
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு!
இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு முதலமைச்சரின் StartupTN திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு
மின்சார துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 50 காலியிடங்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு Data Entry Operator, Peon, Lab Assistant வேலைவாய்ப்பு!
SSC யில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு! Clerk, Data Entry Operator