தமிழ்நாட்டில் உள்ள கோயிலில் கிளார்க் வேலை! சம்பளம் ரூ.48,700 வரை
எட்டுக்குடி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர்: Clerk (கிளார்க்) சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.15,300/- முதல் ரூ.48,700/- வரை காலிப்பணியிடங்கள்: 01 கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: குறைந்தபட்ச வயது – 21 வயது அதிகபட்ச வயது – 45 வயது விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை தேர்வு செய்யும் முறை: … Read more