WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு சம்பளம் Rs.18000

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய நல வாழ்வு குடும்பத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு  விவரம்
நிறுவனம் தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம் திருவண்ணாமலை

காலியிடங்கள்

பதவி காலியிடம்
Staff Nurses / MLHP 25
மொத்த காலியிடம் 25

சம்பளம்

பதவி சம்பளம்
Staff Nurses / MLHP Rs.18,000

கல்வித் தகுதி

Diploma in GNM / BSc (Nursing) from Government of Government approved private Nursing colleges which are recognised by the Indian Nursing Council.

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
18 years 50 years

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

  1. இந்த பதவிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
  4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
  5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்.
  6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

கடைசி தேதி

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 21.02.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.03.2024

அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
முக்கிய அரசு வேலைகள் Click here
WhatsApp Group Join Now

MOIL வேலைவாய்ப்பு! 44 காலியிடங்கள் – சம்பளம் Rs.50000

SCCL 263 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.50000

THDC 100 காலியிடங்கள் – சம்பளம் Rs.50000

ரயில்வேயில் 4660 காலியிடங்கள் அறிவிப்பு! ஊதியம் ரூ.35400

Leave a Comment