WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SCCL 263 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.50000

SCCL புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SCCL வேலைவாய்ப்பு விவரம்
நிறுவனம் Singareni Collieries Company Limited (SCCL)
வகை மத்திய அரசு வேலை
பணியிடம் இந்தியா

காலியிடங்கள்

பதவி காலியிடம்
Management Trainee 196
Jr. Estates Officer 01
Junior Forest Officer 03
General Duty Medical Officer 30
Sub – Overseer Trainee 16
மொத்த காலியிடம் 263

சம்பளம்

Rs.50000 – 160000/-

கல்வித் தகுதி

B.E/B.Tech / BSc(Engg), Graduates, Degree in LAW, MBBS, Diploma

குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் கல்வித்தகுதி மாறுபடும்.

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
18 years 45 years
வயது தளர்வு
SC/ST  5 years
OBC  3 years
PWD  10 years

விண்ணப்ப கட்டணம்

ST/SC/Ex-s/PWD  – Rs.100/-

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை

  1. Computer Based Test (CBT)
  2. Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை?

  1. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
  4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
  5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
  6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

கடைசி தேதி

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.03.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.03.2024

அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
முக்கிய அரசு வேலைகள் Click here
WhatsApp Group Join Now

BEL நிறுவனம் 517 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ரூ.30000

115 கிளார்க், உதவியாளர் வேலைவாய்ப்பு – சம்பளம் Rs.21000

8ம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை! 76 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வித் துறை வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு சம்பளம் Rs.20000

Leave a Comment