நாகப்பட்டினம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2023: திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பு (Organization):
மாவட்ட நலவாழ்வு சங்கம் – District Health Society (DHS)
வகை (Job Category):
பதவி (Post):
Programme cum Administrative Assistant
காலியிடங்கள் (Vacancy):
Programme cum Administrative Assistant – 01
மொத்த காலியிடங்கள் – 01
சம்பளம் (Salary):
Programme cum Administrative Assistant – Rs. 12000/-
கல்வித் தகுதி (Educational Qualification):
Graduate or Post Graduate
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 45 years
பணிபுரியும் இடம் (Job Location):
நாகப்பட்டினம்
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை (Selection Process):
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 23.09.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 02.10.2023
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியும் விருப்பம் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள www.tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.
முக்கிய அரசு வேலைகள்
10th, 12th படித்திருந்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை 2023!
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை! 8ம் வகுப்பு போதும்
தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! சம்பளம் Rs. 30,000
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர், கிளார்க் வேலைவாய்ப்பு
சற்றுமுன் வந்த BECIL வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 23,500/-
Data Entry Operator, Lab Technician வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 18,000/-
சற்றுமுன் வந்த Office Assistant, Supervisor வேலை! சம்பளம் Rs.18,000/-