WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12ஆம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலை! சம்பளம் Rs.18,000/-

JIPMER வேலைவாய்ப்பு 2023: JIPMER புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு (Organization):

JIPMER – Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Senior Research Fellow

Junior Nurse

Data Entry Operator Grade-B

காலியிடங்கள் (Vacancy):

Senior Research Fellow – 01

Junior Nurse – 04

Data Entry Operator Grade-B – 01

மொத்த காலியிடங்கள் – 06

சம்பளம் (Salary):

Senior Research Fellow – Rs.41,300/-

Junior Nurse – Rs.18,000/-

Data Entry Operator Grade-B – Rs.18,000/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Senior Research Fellow

1. MBBS / BDS degree holders Or

2. M.Sc. Epidemiology or Clinical Research with Two years of research experience Or

3. M.Sc. (Life Sciences) with Two years of research experience Or

4. Master Of Public Health (MPH) with Two years of research experience

Junior Nurse

Matriculation of its equivalent from a recognized Board a) Certificate in GNM from a recognized institution or equivalent qualification for male nurse. b) Should be registered ‘A’ grade Nurse * Midwife with a state Nursing council or equivalent qualification for male nurse

Data Entry Operator Grade-B

Intermediate or 12″pass in science stream from recognized board with DOEACC ‘A’ level from a recognized institute and/ or 2 years’ experience in EDP work in Government, Autonomous, PSU or any other recognised organizations

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 30 years

பணிபுரியும் இடம் (Job Location):

பாண்டிச்சேரி

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை (Selection Process):

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 23.09.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.10.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களுடைய பயோடேட்டாவை (CV) கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

Email Id: tqipjipmer@gmail.com

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள www.tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

முக்கிய அரசு வேலைகள்

10th, 12th படித்திருந்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை 2023!

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை! 8ம் வகுப்பு போதும்

தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! சம்பளம் Rs. 30,000

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர், கிளார்க் வேலைவாய்ப்பு

சற்றுமுன் வந்த BECIL வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 23,500/-

Data Entry Operator, Lab Technician வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 18,000/-

சற்றுமுன் வந்த Office Assistant, Supervisor வேலை! சம்பளம் Rs.18,000/-

2 thoughts on “12ஆம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலை! சம்பளம் Rs.18,000/-”

Leave a Comment