WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கரூர் வைஸ்யா வங்கியில் சூப்பர் வேலை! டிகிரி படித்திருந்தால் போதும்

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் (Organization):

Karur Vysya Bank (KVB)

கரூர் வைஸ்யா வங்கி

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Gold Loan Operations Officer

காலியிடங்கள் (Vacancy):

பல்வேறு காலியிடங்கள்

சம்பளம் (Salary):

Rs.25000/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Any Graduate / Post Graduate.

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 45 years

பணிபுரியும் இடம் (Job Location):

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Registration -> Personal Interview -> Offer -> Background Checks & Medicals -> Onboarding -> Posting.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 16.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 16.01.2024

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click  here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புClick here

முக்கிய அரசு வேலைகள்

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்பு (08.02.2024)

பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு 2024! அலுவலக உதவியாளர், ஓட்டுநர் (02.02.2024)

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை! சம்பளம் Rs.2000/- (30.01.2024)

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும் (17.01.2024)

தமிழ்நாடு அரசு பெண்கள் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு சம்பளம் Rs.20,000 (14.02.2024)

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.19,500 to Rs.71,900 (31.01.2024)

SAMEER நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 500 காலியிடங்கள் (21.01.2024)

ஜிப்மர் மருத்துவமனையில் Lab Technician வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 18,000/- (20.01.2024)

Leave a Comment