WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு இ-சேவை மையம் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.45,000/- முதல் Rs.1,00,000/- வரை

தமிழ்நாடு இ-சேவை மையம் வேலைவாய்ப்பு 2024: தமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

தமிழ்நாடு இ-சேவை மையம்

வகை:

வங்கி வேலை

பதவி:

AI ML Engineer – Computer Vision (Jr)

AI ML Engineer – Computer Vision (Sr)

AI ML Engineer – NLOPS (Jr)

AI ML Engineer – NLOPS (Sr)

Data Analyst

React UI Developer

Senior Data Analyst

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 08

சம்பளம்:

Rs.45,000/- முதல் Rs.1,00,000/- வரை

கல்வித் தகுதி:

BE / B.Tech / MCA / M.Sc / ME / M.Tech

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

பணிபுரியும் இடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

கடைசி தேதி:

கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

400 காலியிடங்கள் அறிவிப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் – Rs.56,100/-

Leave a Comment