செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்பு 2024
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள பதிவரை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் காலி பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
பணிபுரியும் இடம் | செங்கல்பட்டு |
ஆரம்ப தேதி | 12.01.2024 |
கடைசி தேதி | 08.02.2024 |
பதவியின் பெயர் (Post Name):
அலுவலக உதவியாளர்
எழுத்தர்
காலியிடங்கள் (Vacancy):
அலுவலக உதவியாளர் – 01
எழுத்தர் – 01
மொத்த காலியிடங்கள் – 02
சம்பளம் (Salary):
அலுவலக உதவியாளர் – மாத சம்பளம் Rs.15,700 முதல் Rs.50,000/- வரை
எழுத்தர் – மாத சம்பளம் Rs.15900 முதல் Rs.50400/- வரை
கல்வித்தகுதி (Educational Qualification):
அலுவலக உதவியாளர்
அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எழுத்தர்
பதிவரை எழுத்தர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது
பொது பிரிவினர் – 32 வயது
BC/ MBC – 34 வயது
SC/ST – 37 வயது
தேர்வு செய்யும் முறை (Selection Procedure):
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும்
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 12.01.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 08.02.2024
விண்ணப்பிக்கும் முறை (How to Apply)?
1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
திருப்போரூர்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
மேலும் அரசு வேலைவாய்ப்பு | Click here |
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை! சம்பளம் Rs.2000/- (30.01.2024)
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும் (17.01.2024)
தமிழ்நாடு அரசு பெண்கள் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு சம்பளம் Rs.20,000 (14.02.2024)
தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.19,500 to Rs.71,900 (31.01.2024)
SAMEER நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 500 காலியிடங்கள் (21.01.2024)
ஜிப்மர் மருத்துவமனையில் Lab Technician வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 18,000/- (20.01.2024)
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2024 (23.01.2024)