WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Degree படிந்தவர்களுக்கு அரசு வேலை! சம்பளம் Rs. 44900

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு (Organization):

Kalakshetra Foundation (கலாக்ஷேத்ரா அறக்கட்டளை)

வகை (Category):

மத்திய அரசு வேலை (Central Government Jobs)

பதவியின் பெயர் (Name of the Post):

Administrative Officer

காலியிடங்கள் (Vacancies):

Administrative Officer – 01

மொத்த காலியிடங்கள் – 01

மாத சம்பளம் (Monthly Salary):

Administrative Officer – Rs. 44900 – 142400

கல்வித் தகுதி (Educational Qualification):

Graduate Degree

வயது வரம்பு (Age Limit):

18 to 56 years

பணியிடம் (Job Location):

சென்னை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

எழுத்துத் தேர்வு (Written Test) / நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதி (Important Dates)

ஆரம்ப தேதி – 05.07.2023

கடைசி தேதி – 07.08.2023

விண்ணப்பிக்கும் முறை (How to Apply):

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

The Director, Kalakshetra Foundation, Tiruvanmiyur,
Chennai 600 041,

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Click here

விண்ணப்ப படிவம் (Application Form) – Click here

முக்கிய அரசு வேலைகள்Click here

எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு! Last Date : 20.07.2023

Federal வங்கியில் Clerk வேலைவாய்ப்பு! Last Date : 15.07.2023

தமிழ்நாடு அரசு 206 Data Entry Operator வேலை அறிவிப்பு! Last Date : 07.07.2023

ITBP வேலைவாய்ப்பு! 458 காலியிடங்கள் Last Date : 26.07.2023

மீண்டும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! Last Date : 10.07.2023

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு! Last Date : 21.07.2023

திருச்சி ஆயுதத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு! Last Date : 09.07.2023

சற்று முன் வந்த சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு! Last Date : 10.07.2023

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Clerk வேலைவாய்ப்பு! Last Date : 31.07.2023

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! Last Date : 17.07.2023

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! Last Date : 20.07.2023

மத்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு! Last Date : 15.07.2023

PGIMER வேலைவாய்ப்பு! 206 காலியிடங்கள் Last Date : 13.07.2023

மத்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! Last Date : 15.07.2023

NBCC தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! Last Date : 11.07.2023

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயன்பெறட்டும்

Leave a Comment