WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு 206 Data Entry Operator வேலை அறிவிப்பு!

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, கிண்டி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Kalaignar Centenary Super Specialty Hospital, Guindy

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, கிண்டி

பதவியின் பெயர் & காலியிடங்கள்:

Dialysis Technician – 15

Theatre Technician – 08

Lab Technician – 15

Anaesthesia Technician – 15

Cath Lab Technician – 04

CSSD Technician Assistant – 05

ECG Tech – 06

Manifold Technician – 08

Physician Asst. – 02

Radiographer – 07

HL HTM Operator – 03

HL HTM Technician – 03

Prosthetic Tech – 01

EEG / EMG Tech. – 02

Radiotherapy Tech – 02

Data Entry Operator (DEO) – 05

Office Assistant – 05

Multi Purpose Hospital worker – 100

மொத்தம் காலியிடங்கள் – 206

சம்பளம்:

Rs.15000/-

கல்வித் தகுதி:

1. Dialysis Technician – Certificate In Dialysis Technician

2. Theatre Technician – Certificate in Operation Theatre Technician

3. Lab Technician – Diploma in Lab Technician

4. Anaesthesia Technician – Certificate in Anesthesia Technician

5. Cath Lab Technician – Certificate Course In CATH Lab Technician /DRDT With Experience in CATH Lab

6. CSSD Technician Assistant – Certificate in CSSD /Anesthesia/OT Technician

7. ECG Tech – Certificate in ECG/ ECHO/TMT Technician

8. Manifold Technician – Certificate in Manifold/Anesthesia/OT technician

9. Physician Asst. – Diploma /B.Sc in Physician Assistant

10. Radiographer – DRDT

11. HL HTM Operator – Certificate In HLHTM Technician With Experience

12. HL HTM Technician – Certificate In HLHTM Technician

13. Prosthetic Tech – Certificate /Diploma in Prosthetic Technician

14. EEG / EMG Tech. – Certificate In EEG/EMG Technician

15. Radiotherapy Tech – Diploma In Radiotherapy Technician

16. Data Entry Operator (DEO) – Pass in +2 with Junior grade Typewriting certificate both in English and Tamil issued by Department of Technical Education, Tamil Nadu /Equivalent Certificate course in Computer Application with Experience.

17. Office Assistant – Should able to read and write in Tamil

18. Multi Purpose Hospital worker – Should able to read and write in Tamil

வயது வரம்பு:

Chief Business Officer – 18 to 50 years

பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி:

07.07.2023

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here


முக்கிய அரசு வேலைகள்

TNPSC 245 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்திய திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 782 காலியிடங்கள் அறிவிப்பு!

புலனாய்வு துறையில் 797 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்து சமய அறநிலையத்துறையில் சீட்டு விற்பனையாளர் வேலைவாய்ப்பு

TEXCO வேலைவாய்ப்பு! 100 காலியிடங்கள்

2 thoughts on “தமிழ்நாடு அரசு 206 Data Entry Operator வேலை அறிவிப்பு!”

Leave a Comment