WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு (Organization):

இந்து சமய அறநிலையத்துறை

Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)

கொப்புடை நாயகி அம்மன் காரைக்குடி

வகை (Category):

தமிழ்நாடு அரசு வேலை (Tamil Nadu Government Jobs)

பதவியின் பெயர் (Name of the Post):

Othuvar (ஓதுவார்)

Market Watchman (சந்தை காவல்)

Kattaman kovil Suyambagam (காட்டம்மன் கோவில் சுயம்பாகம்)

Athyana Pattar (அத்யான பட்டர்)

காலியிடங்கள் (Vacancies):

Othuvar (ஓதுவார்) – 01

Market Watchman (சந்தை காவல்) – 01

Kattaman kovil Suyambagam (காட்டம்மன் கோவில் சுயம்பாகம்) – 01

Athyana Pattar (அத்யான பட்டர்) – 01

மொத்த காலியிடங்கள் – 04

மாத சம்பளம் (Monthly Salary):

Othuvar (ஓதுவார்) – Rs. 12600 – 39900/

Market Watchman (சந்தை காவல்) – Rs. 11600 – 36800/-

Kattaman kovil Suyambagam (காட்டம்மன் கோவில் சுயம்பாகம்) – Rs. 10000 – 31500/-

Athyana Pattar (அத்யான பட்டர்) – Rs. 11600 – 36800/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Othuvar (ஓதுவார்) – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Market Watchman (சந்தை காவல்) – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Kattaman kovil Suyambagam (காட்டம்மன் கோவில் சுயம்பாகம்) – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Athyana Pattar (அத்யான பட்டர்) – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 45 years

பணியிடம் (Job Location):

சென்னை

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதி (Important Dates)

ஆரம்ப தேதி – 19.06.2023

கடைசி தேதி – 21.07.2023

விண்ணப்பிக்கும் முறை (How to Apply):

விண்ணப்பத்தின் விலை ரூ.100 திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இரண்டு அல்லது அதற்கு மேல் பதவிகளுக்கு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்திருந்தால் அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Click here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) – Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் – Click here

முக்கிய அரசு வேலைகள்

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Clerk வேலைவாய்ப்பு!

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!

BPNL 3444 காலியிடங்கள் அறிவித்துள்ளது! உடனே அப்ளை பண்ணுங்க

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! 194 காலியிடங்கள்

10ம் வகுப்பு படித்திருந்தால் பயிர் காப்பீட்டு உதவியாளர் வேலை! 940 காலியிடங்கள்

ரயில்வே துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு!

PGIMER வேலைவாய்ப்பு! 206 காலியிடங்கள்

மத்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ITBP வேலைவாய்ப்பு! 458 காலியிடங்கள்

போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!

NBCC தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

NLC 500 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு!

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! காலியிடங்கள் 687

Leave a Comment