தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 19,700/-

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

ECHS ல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)

பதவியின் பெயர்:

Clerk

Driver

Safaiwala

காலியிடங்கள்:

Clerk – 01

Driver – 01

Safaiwala – 01

மொத்த காலியிடங்கள் – 03

சம்பளம்:

Clerk – Rs. 16,800/-

Driver – Rs. 19,700/-

Safaiwala – Rs. 16,800/-

கல்வித் தகுதி:

Clerk – Graduation

Driver – 10th pass

Safaiwala – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 45 years

பணியிடம்:

தாம்பரம், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.05.2023

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here


முக்கிய அரசு வேலைகள்

தமிழ்நாடு முதலமைச்சரின் StartupTN திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 50 காலியிடங்கள் அறிவிப்பு!

கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

சற்று முன் வந்த இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு!

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 41000/-

காஞ்சிபுரம் One Stop Center ல் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு காவல்துறையில் 621 காலியிடங்கள் அறிவிப்பு

சிவன்மலை இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! தட்டச்சர், காவலர்

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் சென்னை இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

ரயில்வே துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள்

3 thoughts on “தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 19,700/-”

Leave a Comment