தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு (Organization):
Institute of Banking Personnel Selection (IBPS)
பதவியின் பெயர் (Name of the Post):
Office Assistant
Officer
காலியிடங்கள் (Vacancies):
Office Assistant – 5538
Officer – 3274
மொத்த காலியிடங்கள் – 8812
மாத சம்பளம் (Monthly Salary):
Rs.25000/-
கல்வித் தகுதி (Educational Qualification):
Any Degree, MBA, CA, MBA, LLB
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 40 years
பணியிடம் (Job Location):
தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
SC/ST/PWBD – Rs.175/-
Others – Rs.850/-
முக்கிய தேதி (Important Dates)
ஆரம்ப தேதி – 02.06.2023
கடைசி தேதி – 28.06.2023
தேர்வு செய்யும் முறை (Selection Process):
Preliminary Examination (objective)
Main Examination (objective)
Interview
விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here
முக்கிய அரசு வேலைகள்
போஸ்ட் ஆபீஸில் 12828 காலியிடங்கள் அறிவிப்பு! 10th மார்க் வைத்து வேலை
புலனாய்வு துறையில் 797 காலியிடங்கள் அறிவிப்பு!
இந்து சமய அறநிலையத்துறையில் சீட்டு விற்பனையாளர் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு!
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு!
இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!
கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!
SSC யில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு! Clerk, Data Entry Operator
சற்று முன் வந்த இந்து சமய அறநிலையத்துறை வேலை!
ரயில்வே துறையில் 535 காலியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க