தமிழ்நாடு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம்
Unemployed Youth Scholarship Scheme
உதவித்தொகை விவரம்
தகுதி |
உதவித்தொகை |
10th Pass | மாதம் ரூ .200 |
10th Fail | மாதம் ரூ .300 |
12th Pass / அதற்கு சமமான தகுதி | மாதம் ரூ .400 |
பட்டதாரிகள் / முதுகலைப் பட்டதாரிகள் | மாதம் ரூ .600 |
மூன்று வருடங்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்.
Unemployed Youth Scholarship Scheme
கல்வித்தகுதி
( அ ) பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்
( ஆ ) பத்தாம் வகுப்பு ( எஸ்.எஸ்.எல்.சி ) படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்
( இ ) +2 வகுப்பில் தேர்ச்சி / அதற்கு சமமான தகுதியினர் ( பட்டயப் படிப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தோர் போன்றவர்கள் )
( ஈ ) பட்டதாரிகள் / முதுகலைப் பட்டதாரிகள் ( பொறியல் , மருத்துவம் , கால்நடை மருத்துவம் விவசாயம் , சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் நீங்கலாக )
வருமானம்
விண்ணப்பதாரரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ .50,000 / -க்கு மேற்படக் கூடாது.
வயது வரம்பு
Minimum Age – 18 years
Maximum Age
SC/ST – 45 years
Others – 40 years
பதிவு செய்து காத்திருப்புக் காலம்
விண்ணப்ப நாளுக்கு முந்தைய காலாண்டின் முடிவில் ஐந்தாண்டுகளுக்கு குறையாது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து வேலைக்குக் காத்திருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பின்மை
விண்ணப்பதாரர் அரசுத்துறை / தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராகவோ இருத்தல் கூடாது . மேலும் விண்ணப்பதாரர் தனியாரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ வேறு எந்த வகையிலும் எந்தவிதமான உதவித் தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பிக்கும் முறை
Click here
Latest Tamil Nadu Government Jobs
Top Government Jobs |
|||
Post Name | Vacancy | Last Date | Details |
SBI Recruitment 2021 | 6100 | 26.07.2021 | Link |
தேசிய கிராம பஞ்சாயத்து ஆபீஸ் வேலை வாய்ப்பு | Various | 15.07.2021 | Link |
Railway Recruitment 2021 | 1074 | 23.07.2021 | Link |
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு | 337 | 31.07.2021 | Link |
Latest Government Jobs |
|||
Post Name | Qualification | Last Date /Details | |
SBI Recruitment 2021 | Any Degree | 26.07.2021 | |
தேசிய கிராம பஞ்சாயத்து ஆபீஸ் வேலை வாய்ப்பு | Any Degree | 15.07.2021
|
|
8th pass | 31.07.2021 | ||
Indian Army Recruitment 2021
|
10th, 12th | 22.07.2021 | |
Indian Coast Guard Recruitment 2021 |
Degree or Diploma | 14.07.2021
|
|
ICAR Recruitment 2021 |
Degree | 15.07.2021 | |
BSF Recruitment 2021 | 10th, 12th, Diploma, Any Degree | 26.07.2021 Link |
|
REPCO Bank Recruitment 2021 | Degree, B.E/B.Tech/M.C.A | 12.07.2021 Link |
|
Railway Recruitment 2021 | 10th, ITI, Diploma, B.E/B.Tech, MBA | 23.07.2021 Link |
|
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு | 10th, 12th, Diploma, Degree | 31.07.2021 Link |
|
TNSC Recruitment 2021 | Degree | 15.07.2021 Link |
|
Adhar Card Recruitment 2021 | 12th, Degree, Diploma | 16.07.2021 Link |
|
MCTE MHOW Recruitment 2021 | 10th, 12th | 26.07.2021 Link |
|
Tamil Nadu Minerals Limited Recruitment 2021 | Any Degree | 22.07.2021 Link |
|
ASC Centre Ministry of Defence Recruitment 2021 | 10th | 17.07.2021 Link |
Bank Jobs |
|||
Post Name | Qualification | Last Date | Details |
REPCO Bank Recruitment 2021 | Degree, B.E/B.Tech/M.C.A | 12.07.2021 | Link |
SBI Recruitment 2021 | 6100 | 26.07.2021 | Link |
Online Jobs (Work From Home Jobs) |
||
Post Name | Salary | More Details |
Upwork Online Job | $ 5 to $ 20 per hour | Link |
Amazon Work from Job | Rs.29000/- per month | Link |
BYJUS Work from Home Job | Rs.25000/- per month | Link |