தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

Tamil Nadu Water Supply and Drainage Board (TWAD)

பதவியின் பெயர்:

Technical Advisor

Regional Co-Ordinator

காலியிடங்கள்:

Technical Advisor – 01

Regional Co-Ordinator – 04

மொத்த காலியிடங்கள் – 05


Other Government Jobs

NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Amazon Work From Home Jobs 2023 Seller Partner Support

தமிழ்நாடு காவல்துறையில் 621 காலியிடங்கள் அறிவிப்பு

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

  தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.25,000/- சம்பளத்தில் IIT Madras- ல் வேலைவாய்ப்பு!

YES பேங்கில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க

8வது படித்திருந்தால் போதும்! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!


சம்பளம்:

Technical Advisor – Rs. 1,25,000/-

Regional Co-Ordinator – Rs. 1,00,000/-

கல்வித் தகுதி:

Graduate

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

  தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வேலைவாய்ப்பு 2024

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் தேவையில்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

11.05.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள் – Click here


Other Government Jobs

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலைவாய்ப்பு!

சற்றுமுன் TNPSC அறிவித்த புதிய வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தென்காசி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

ஆவின் வேலைவாய்ப்பு 2023!


 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *