WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு லிமிடெட் வேலை 2023

இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு லிமிடெட் வேலைவாய்ப்பு 2023

இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு லிமிடெட் வேலை 2023 | இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு | TRIFED Recruitment 2023 | trifed.tribal.gov.in recruitment | www.tribal.nic.in recruitment 2023

இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு (Organization):

Tribal Co-operative Marketing Development Federation of India Limited (TRIFED)

இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு லிமிடெட்

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Interns and Program Associates

காலியிடங்கள் (Vacancy):

Interns and Program Associates – 30

மொத்த காலியிடங்கள் – 30

சம்பளம் (Salary):

Rs. 30000/- per month

கல்வித் தகுதி (Educational Qualification):

Degree

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 வயது

பணிபுரியும் இடம் (Job Location):

இந்தியா

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி -11.08.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.08.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

விண்ணப்ப படிவங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து General Manager, Personnel Division, TRIFED, Head Office, New Delhi என்ற முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பலாம் அல்லது என்ற pers.div.trifed@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Download

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இன்று வந்த போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023! Supervisor வேலை

உங்க சொந்த ஊரில் வங்கி வேலை! 3049 காலியிடங்கள்

THDC வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

ஒரு நாளைக்கு ரூபாய் 8,000 சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

NHAI தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2023

கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023

இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு சம்பளம் Rs.18000

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு

Leave a Comment