WhatsApp Group Join Now
Telegram Group Join Now

THDC வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது சம்பளம் Rs. 1,20,000

THDC ல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Tehri Hydro Development Corporation Limited (THDC)

பதவியின் பெயர்:

1. General Manager (Civil)

2. General Manager (Electrical)

காலியிடங்கள்:

1. General Manager (Civil) – 01

2. General Manager (Electrical) – 01

மொத்த காலியிடங்கள் – 02

சம்பளம்:

Rs. 1,20,000 – 2,80,000/-

கல்வித் தகுதி:

B.Sc/ BE/ B.Tech

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 55 years

பணியிடம்:

டேராடூன் – உத்தரகண்ட்

விண்ணப்ப கட்டணம்:

General/ EWS/ OBC – Rs. 600/-

SC/ST/ PwBDs/ Ex-Servicemen – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

29.08.2023

விண்ணப்பிக்கும் முறை:

Step 1: இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

Step 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Step 3: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

Step 4: பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

Step 5: அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

Step 6: விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Step 7: பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

முக்கிய அரசு வேலைகள்

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! – DFCCIL Recruitment 2023 Last Date 17.08.2023

Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 29200/- Last Date 22.08.2023

6329 காலியிடங்கள் உடனே அப்ளை பண்ணுங்க! Last Date 18.08.2023

சற்று முன் TNPSC அறிவித்த புதிய வேலை! சம்பளம் Rs.35,400 Last Date 16.08.2023

இந்து சமய அறநிலையத் துறை வேலை! சம்பளம் Rs. 15300 – 48700 Last Date 11.08.2023

Data Entry Operator, Driver வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 19900 Last Date 13.08.2023 

122 Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 30,000 Last Date 18.08.2023

அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு! இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர் Last Date 16.08.2023

12th முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை! 3500 காலியிடங்கள் Last Date 17.08.2023

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு! Last Date 14.08.2023

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் வேலை! சம்பளம் – Rs. 48000 Last Date ஜூலை 12, 2023

Leave a Comment