WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் (Organization):

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU)

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Typist cum Office Assistant

காலியிடங்கள் (Vacancy):

Typist cum Office Assistant – 01

மொத்த காலியிடங்கள் – 01

சம்பளம் (Salary):

Typist cum Office Assistant – Rs. 12,000

கல்வித் தகுதி (Educational Qualification):

Any Degree with proficiency in typing both English and Tamil

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 40 years

பணிபுரியும் இடம் (Job Location):

சென்னை

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள் நேரம்

11.09.2023, 10 AM

நேர்காணல் நடைபெறும் இடம்

State Referral laboratory for aquatic animal health, Madhavaram milk colony, TNJFU – Madhavaram Campus, Chennai – 600051.

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புClick here

முக்கிய அரசு வேலைகள்

கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs.80,000/-

பணம் அச்சடிக்கும் துறையில் Supervisor வேலை! சம்பளம் Rs. 27,600

நபார்டு வங்கி வேலைவாய்ப்பு! Vacancy 150

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தில் வேலை! சம்பளம் Rs. 1,25,000

ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2023! 8ம் வகுப்பு தேர்ச்சி

ECIL வேலைவாய்ப்பு 2023 தேர்வு கிடையாது சம்பளம் Rs. 50,000

வனத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 1,23,100/-

பணம் அச்சடிக்கும் துறையில் வேலை! சம்பளம் Rs. 23,910 – 85,570

ONGC 2500 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க மார்க் வைத்து வேலை

Leave a Comment