WhatsApp Group Join Now
Telegram Group Join Now

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை! தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை

வகை

அரசு வேலை

பதவி

மைய நிர்வாகி

மூத்த ஆலோசகர்

வழக்குப் பணியாளர்

தொழில்நுட்ப பணியாளர்

பல்நோக்கு உதவியாளர்

பாதுகாவலர்

காலியிடங்கள்

மைய நிர்வாகி – 01

மூத்த ஆலோசகர் – 01

வழக்குப் பணியாளர் – 06

தொழில்நுட்ப பணியாளர் – 01

பல்நோக்கு உதவியாளர் – 02

பாதுகாவலர் – 02

மொத்த காலியிடங்கள் – 13

சம்பளம்

மைய நிர்வாகி – Rs. 30,000

மூத்த ஆலோசகர் – Rs. 20,000 

வழக்குப் பணியாளர் – Rs. 15,000 

தொழில்நுட்ப பணியாளர் – Rs. 18,000 

பல்நோக்கு உதவியாளர் – Rs. 6,400 

பாதுகாவலர் – Rs. 10,000 

கல்வித் தகுதி

மைய நிர்வாகி – Master Degree

மூத்த ஆலோசகர் – Master Degree

வழக்குப் பணியாளர் – Master Degree

தொழில்நுட்ப பணியாளர் – Any Degree

பல்நோக்கு உதவியாளர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

பாதுகாவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 40 years

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் இல்லை

பணிபுரியும் இடம்

திருவள்ளூர், தமிழ்நாடு

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களுடைய பயோடேட்டாவை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 2வது தளம், திருவள்ளூர் மாவட்டம் – 602001.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

கடைசி தேதி

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 10.11.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.12.2023

அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here

மேலும் அரசு வேலைகள் Click here

நன்றி!

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்

சென்னை SIVET கல்லூரி வேலைவாய்ப்பு! Clerk, Office Assistant, Typist

சற்றுமுன் வந்த ஆவின் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 43,000/-

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! தகுதி – 12th

8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் 2257 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க சொந்த ஊரிலே வேலை

Leave a Comment