WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10ம் வகுப்பு படித்திருந்தால் சுங்க ஆணையர் அலுவலகத்தில் வேலை!

சுங்க ஆணையர் அலுவலகம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்

சுங்க ஆணையர் அலுவலகம் (Office Of The Commissioner Of Customs) – Sports Person

வகை

அரசு வேலை

பதவி

Tax Assistant

Havaldar

காலியிடங்கள்

Tax Assistant – 18

Havaldar – 11

மொத்த காலியிடங்கள் – 29

சம்பளம்

Tax Assistant – Rs. 25,500 – 81,100/-

Havaldar – Rs. 18,000 – 56,900/-

கல்வித் தகுதி

Tax Assistant – Degree 

Havaldar – 10th

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 27 years

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் இல்லை

பணிபுரியும் இடம்

மும்பை

தேர்வு செய்யும் முறை

Practical/ Field Tests

விண்ணப்பிக்கும் முறை?

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

கடைசி தேதி

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 11.11.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.11.2023

அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

விண்ணப்ப படிவம் – Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here

முக்கிய அரசு வேலைகள் Click here

நன்றி!

சென்னை SIVET கல்லூரி வேலைவாய்ப்பு! Clerk, Office Assistant, Typist

சற்றுமுன் வந்த ஆவின் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 43,000/-

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! தகுதி – 12th

8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் 2257 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க சொந்த ஊரிலே வேலை

Leave a Comment