WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் 2257 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க சொந்த ஊரிலே வேலை

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி (Tamilnadu Cooperative Institutions)

வகை

அரசு வேலை

பதவி

உதவியாளர்

மேற்பார்வையாளர்

இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்

மொத்த காலியிடங்கள் – 2257 

சம்பளம்

Rs. 16000 – 54000/-

கல்வித் தகுதி

Any Degree

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது

SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows – வயது வரம்பு இல்லை

Others – 32 years

விண்ணப்ப கட்டணம்

SC/ ST, PWD, Widow – Rs. 250/-

Others – Rs. 500/-

பணிபுரியும் இடம்

தமிழ்நாடு

தேர்வு செய்யும் முறை

1. எழுத்து தேர்வு

2. நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை?

1. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

கடைசி தேதி

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 10.11.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.12.2023

அதிகாரபூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க

அரியலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
செங்கல்பட்டு மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
கோயம்புத்தூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திண்டுக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
ஈரோடு மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
கன்னியாகுமரி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
கரூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
கிருஷ்ணகிரி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
மயிலாடுதுறை மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
நாகப்பட்டினம் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
நீலகிரி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
இராமநாதபுரம் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
சேலம் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
சிவகங்கை மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திருப்பத்தூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திருவாரூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
தூத்துக்குடி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திருநெல்வேலி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திருப்பூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திருவள்ளூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திருச்சி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
ராணிப்பேட்டை மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
தஞ்சாவூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
திருவண்ணாமலை மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
கடலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
பெரம்பலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
வேலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
விருதுநகர் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
தர்மபுரி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
மதுரை மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
நாமக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
புதுக்கோட்டை மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
தென்காசி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
தேனி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
விழுப்புரம்மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here

நன்றி!

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்

TNPSC 52 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs. 56,900/-

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு!

போஸ்ட் ஆபீஸில் 1899 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க சொந்த ஊரில் வேலை

Repco Bank வேலைவாய்ப்பு! சம்பளம் – Rs..63,840/-

12ம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை! சம்பளம் Rs. 44,900/-

Leave a Comment