WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 | இந்து சமய அறநிலையத்துறை வேலை வாய்ப்புகள் | தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு | இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 தென்காசி | இந்து சமய அறநிலையத்துறை வேலை | இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு | இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 | அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 | இந்து சமய அறநிலையத்துறை வேலை 2023 | இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு application

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு (Organization):

இந்து சமய அறநிலையத் துறை (Tamil Nadu Hindu Religious & Charitable Endowments Department)

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

ஓதுவார்

காலியிடங்கள் (Vacancy):

பல்வேறு காலியிடங்கள்

சம்பளம் (Salary):

Rs. 3,000/-

கல்வித் தகுதி (Educational Qualification):

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 45 வயது

பணிபுரியும் இடம் (Job Location):

தென்காசி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Interview

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 11.08.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 08.09.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அச்சிடப்பட்டு வழங்கப்படும்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பதிவு / விரைவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்ப வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2023 – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இன்று வந்த போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023! Supervisor வேலை

உங்க சொந்த ஊரில் வங்கி வேலை! 3049 காலியிடங்கள்

THDC வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

ஒரு நாளைக்கு ரூபாய் 8,000 சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

NHAI தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2023

கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023

இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு சம்பளம் Rs.18000

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு

Leave a Comment