WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2023 – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2023

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் | தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 | கூட்டுறவு வேலைவாய்ப்பு 2023 | தமிழக கூட்டுறவு துறையில் வேலை 2023 | பெண்கள் வேலைவாய்ப்பு 2023 | தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி | கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு | தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2023 | தமிழக கூட்டுறவு துறையில் வேலை 2023 | தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு

தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட் (SIMCO) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு (Organization):

South India Multi-State Agriculture Co-operative Society Ltd (SIMCO)

தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட்

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Ayush Therapist

காலியிடங்கள் (Vacancy):

Ayush Therapist – 12

மொத்த காலியிடங்கள் – 12

சம்பளம் (Salary):

Rs.12,000 to Rs.22,000/-

கல்வித் தகுதி (Educational Qualification):

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 22 வயது

அதிகபட்ச வயது – 40 வயது

பணிபுரியும் இடம் (Job Location):

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 11.08.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.08.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

விண்ணப்ப படிவங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ், தொழில்நுட்ப தகுதி சான்றிதழ், முன் அனுபவச் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகிய நகல்களின் சுயசான்றப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர், SOUTH INDIA MULTI STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,(SIMCO), டவுன்ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் – 632 004 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Download

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.19500

8ம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை! Data Entry Operator, Lab Technician

NBA சென்னை வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs. 47,600

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இன்று வந்த போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023! Supervisor வேலை

உங்க சொந்த ஊரில் வங்கி வேலை! 3049 காலியிடங்கள்

NHAI தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2023

10ம் வகுப்பு படித்திருந்தால் போஸ்ட் ஆபீஸ் வேலை 2023

தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் வேலை! Data Entry Operator

தமிழ்நாடு சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2023 – மார்க் வைத்து வேலை

இன்று வந்த இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2023!

Leave a Comment