இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு! அலுவலக உதவியாளர், எழுத்தர், தட்டச்சர்
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் குழித்துறை ஸ்ரீ தேவிகுமாரி மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஸ்ரீதேவி குமாரி மகளிர் கல்லூரி, கன்னியாகுமரி வகை: அரசு வேலை பதவி & காலியிடங்கள்: உதவி பேராசிரியர் – 05 தட்டச்சர் – 01 பண்டகக்காப்பாளர் – 01 ஆய்வக உதவியாளர் – 03 … Read more