இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் குழித்துறை ஸ்ரீ தேவிகுமாரி மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
ஸ்ரீதேவி குமாரி மகளிர் கல்லூரி, கன்னியாகுமரி
வகை:
பதவி & காலியிடங்கள்:
உதவி பேராசிரியர் – 05
தட்டச்சர் – 01
பண்டகக்காப்பாளர் – 01
ஆய்வக உதவியாளர் – 03
பதிவறை எழுத்தர் – 02
நூலக உதவியாளர் – 01
அலுவலக உதவியாளர் – 02
மொத்த காலியிடங்கள் – 15
சம்பளம்:
தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
கல்வித் தகுதி:
உதவி பேராசிரியர் – Degree
தட்டச்சர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
பண்டகக்காப்பாளர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
பதிவறை எழுத்தர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
நூலக உதவியாளர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 வயது
பணிபுரியும் இடம்:
கன்னியாகுமரி, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 06.12.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.01.2024
விண்ணப்பிக்கும் முறை?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களுடைய பயோடேட்டா மற்றும் தேவையான சான்றிதழ்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here