WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2023!

இந்து சமய அறநிலையத் துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு:

அருள்மிகு திருத்தணி முருகன் கோவில்

இந்து சமய அறநிலையத் துறை (Tamil Nadu Hindu Religious & Charitable Endowments Department (TNHRCE))

வகை:

அரசு வேலை

பதவி:

ஓதுவர்

பரிசாரகர்

வேத பாராயணம்

அர்ச்சகர்

காலியிடங்கள்:

ஓதுவர் – 01

பரிசாரகர் – 01

வேத பாராயணம் – 01

அர்ச்சகர் – 04

மொத்த காலியிடங்கள் – 07

சம்பளம்:

ஓதுவர் – Rs. 18,500 – 58,600/-

பரிசாரகர் – Rs. 15,900 – 50,400/-

வேத பாராயணம் – Rs. 15,700 – 50,000/-

அர்ச்சகர் – Rs. 11,600 – 36,800/-

கல்வித் தகுதி:

ஓதுவர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பரிசாரகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வேத பாராயணம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

அர்ச்சகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 45 வயது

பணிபுரியும் இடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 28.07.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.08.2023

விண்ணப்பிக்கும் முறை?:

Step 1: இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Step 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Step 3: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

Step 4: பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

Step 5: விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Step 6: பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

தினசரி வேலைவாய்ப்பு தகவல்களை பெற Join

Leave a Comment