தமிழ்நாடு முழுவதும் உள்ள 79 டவுன் பஞ்சாயத்தில் Supervisor, Data Entry Operator வேலை! 269 காலியிடங்கள்
தமிழகம் முழுவதும் உள்ள 79 டவுன் பஞ்சாயத்தில் காலியாக உள்ள 269 Site Engineer, Site Supervisor, Data Entry Operator காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TWIC Recruitment 2024 Overview: அமைப்பு தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் லிமிடெட் (TWIC) வகை தமிழ்நாடு அரசு வேலை பணிபுரியும் இடம் தமிழ்நாடு காலியிடங்கள் 269 பதவியின் பெயர்: Site Engineer Site Supervisor Data Entry Operator காலியிடங்கள்: … Read more