WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.19500

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு | கிளார்க் வேலை | கிளார்க் வேலை 2023 | பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2023 | 10ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2023 | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 | national college trichy recruitment 2023

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு 2023: தேசிய கல்லூரி, திருச்சி புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு (Organization):

National College, Trichy

தேசிய கல்லூரி, திருச்சி

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Record Clerk

Junior Assistant

Typist

Store Keeper

Lab Assistan

Library Assistant

Office Assistant

காலியிடங்கள் (Vacancy):

Junior Assistant – 02

Typist – 01

Store Keeper – 01

Lab Assistant – 18

Record Clerk – 04

Library Assistant – 01

Office Assistant – 03

மொத்த காலியிடங்கள் – 30

சம்பளம் (Salary):

தேசிய கல்லூரி விதிமுறைப்படி

கல்வித் தகுதி (Educational Qualification):

Junior Assistant – 10th Pass

Typist – 10th Pass

Store Keeper – 10th Pass

Lab Assistant – 10th Pass

Record Clerk – 10th Pass

Library Assistant – 10th Pass

Office Assistant – 10th Pass

வயது வரம்பு:

GT – 18 to 32 Years

MBC/ DCs, BCs – 18 to 34 Years

SCs, SC(A)s, STs – 18 to 37 Years

பணிபுரியும் இடம் (Job Location):

திருச்சி

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 15.08.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.09.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

சுய விவரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தில் சான்றொப்பம் அளிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு முதல் அனைத்து மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டயச் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து செயலர், தேசிய கல்லூரி (தன்னாட்சி), கருமண்டபம், திருச்சிராப்பள்ளி – 620001 என்ற முகவரிக்கு அனுப்பவும். பதவி குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

முக்கிய அரசு வேலைகள்

இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு லிமிடெட் வேலை 2023

தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் வேலை! Data Entry Operator

NBA சென்னை வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs. 47,600

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இன்று வந்த போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023! Supervisor வேலை

உங்க சொந்த ஊரில் வங்கி வேலை! 3049 காலியிடங்கள்

NHAI தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2023

10ம் வகுப்பு படித்திருந்தால் போஸ்ட் ஆபீஸ் வேலை 2023

தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் வேலை! Data Entry Operator

தமிழ்நாடு சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2023 – மார்க் வைத்து வேலை

இன்று வந்த இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2023!

Leave a Comment